நயன்தாரா ஆடையில் யோகி பாபு – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 வரையிலான திரைப்படங்கள் கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது யோகிபாபுவின், பாவாடை சட்டை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாரா அணிந்த இந்த ஆடை உங்களுக்கு கில்மாவாக இருக்கிறது என சமூகவலைத்தள ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *