Lalu Prasad Yadav

கால்நடைத்தீவன ஊழல் – லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள சிறையில் உள்ளார். இந்நிலையில்...