Earthquake in Indonesia

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

6.1 இந்தோனேசியாவில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருந்தும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக...