நடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் – கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh

சமீபத்தில் நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர்,நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள். ஆனால் நான் ஆசைகள் எதையும் விட்டு கொடுக்கவில்லை. முன்பு மாதிரியே ஷாப்பிங் போகிறேன் என்று தில்லாக பேசியிருக்கிறார்.

நடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் – கீர்த்தி சுரேஷ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *