96 பட திரிஷாவாக மாறிய நடிகை பாவனா!

96

தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 96. அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றனர்.

இப்படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து 96 படம் கன்னட மொழியில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதியின் வேடத்தில் கன்னட நடிகர் கணேஷும் த்ரிஷாவின் வேடத்தில் பிரபல நடிகை பாவனாவும் நடித்து வருகின்றமை தெரிந்ததுவே.

இந்நிலையில் இந்த படத்தில் தனது கெட்டப்பின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பாவனா. சுடிதாரில் அச்சு அசலாக த்ரிஷாவை போலவே இருக்கும் அவரது புகைப்படம் இதோ…

https://twitter.com/Bhavana_offl/status/1113469738561069058

96 பட திரிஷாவாக மாறிய நடிகை பாவனா!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *