நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பும் நடிகை கஸ்தூரி???

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, பெண் வேட்பாளர்களுக்கும் சரிசமனான ஆசனங்களை ஒதுக்கிய நாம் தமிழர் கட்சியை பாராட்டியதுடன், பண அரசியல் செய்யாத, கொள்கை பிடிப்பில் இருக்க கூடிய , மத்தியில் இருக்கும் கட்சிகளுக்கு கூஜா தூக்காத , தன்மானமுள்ள கட்சிக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதன்முலம் மறைமுகமாக நாம் தமிழர் கட்சிக்கு அவரின் ஆதரவை தெரிவிப்பது தெளிவாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பும் நடிகை கஸ்தூரி???

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *